Nakkheeran
'சிறைத்துறை தனியாருக்கு... மோடியின் வழியில் விஜய்?'-உடைக்கும் வல்லம் பஷீர்
தமிழ்நாடு சிறைத்துறையின் கீழ் கைதிகளின் மறுவாழ்விற்காகவும், அவர்களின் குடும்பப் பொருளாதார நலனுக்காகவும் நடத்தப்பட்டு வந்த பெட்ரோல் பங்குகள் மற்றும் வணிக விற்பனை நிலையங்கள் தற்போது மூடப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைதிகள் உழைத்துத் தங்கள் குடும்பங்களுக்கு அனுப்பும் வருமானத்தை முடக்கும் வகையில் இந்த அரசு செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் ரகுபதி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனால் லாபகரமாக இயங்கி வந்த இந்த அரசு நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதற்கான திரைமறைவு வேலைகள் நடக்கிறதா என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து நக்கீரன் டிவியின் சிறப்பு நேர்காணலில் அரசியல் வி…