உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

சுவிட்சர்லாந்திலிருந்து இலங்கைக்கு வாரத்திற்கு 3 நேரடி விமானச் சேவைகள் ஆரம்பம்!

சுவிட்சர்லாந்தின் விமான நிறுவனமான எடெல்வைஸ் எயர் (Edelweiss Air), இலங்கைகான தனது குளிர்காலப் பருவத்திற்கான (Winter Season) விமானச் சேவைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது. இதனடிப்படையில், சுவிட்சர்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையே வாரத்திற்கு மூன்று நேரடி விமானச் சேவைகள் இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய (BIA) அதிகாரசபை இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் இந்தநிலையில் எடெல்வைஸ் எயர் விமானம் மூலம் க...