உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

கஜ்ஜா'வுக்கு இறுதியாக அனுப்பிய SMS: சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பயங்கர நபர் கைது

புதிய இணைப்பு அருண விதானகமகே அல்லது 'கஜ்ஜா' படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் முக்கிய நபராக கருதப்பட்ட 'அச்சினி' அல்லது 'அனுஷா லக்மாலி' 'கஜ்ஜா'வுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்தவரும் தாக்குதலுக்கு முன்னர் கஜ்ஜாவிற்கு இறுதியாக தொலைபேசி அழைப்பு மேற்கொண்டதும் இறுதித் குறுஞ்செய்தியை அனுப்பியதும் இவரே என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. முதலாம் இணைப்பு சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த சந்தேகநபரான அச்சினி என்று அழைக்கப்படும் அனுஷா லக்மாலி இலங்கைக்கு ...