Daily Thanthi
மனைவியை முட்டாள் என திட்டுவது கொடுமையாகாது - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
புதுடெல்லி, மனைவியை முட்டாள், பயனற்றவள் என்று திட்டுவதும்,சிறிய விஷயங்களுக்காக அடிக்கடி கோபப்பட்டு கண்டிப்பதும் மட்டும் சட்டப்படி கொடுமையாகாது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. மராட்டியத்தை சேர்ந்த பியூஷ் என்பவருக்கும் ஒரு பெண்ணுக்கும் கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி 3-ந்தேதி திருமணம் நடைபெற்றது. பின்னர் இருவரும் கனடாவின் டொராண்டோ நகருக்கு குடிபெயர்ந்தனர். இந்த நிலையில், 2023ம் ஆண்டு ஜூன் பந்தேதி. அந்தப் பெண் வசித்து வந்த…