Daily Thanthi
'விராட் கோலியின் வாழ்த்து என்னை வியப்பில் ஆழ்த்தியது' - ஹாரி கேன் நெகிழ்ச்சி
முனிச், விராட் கோலியின் வாழ்த்து தன்னை வியப்பில் ஆழ்த்தியதாக ஹாரி கேன் தெரிவித்துள்ளார். பலோன் டி'ஆர் இங்கிலாந்து கால்பந்து அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான ஹாரி கேன், ஜெர்மனியின் பேயர்ன் முனிச் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர், 2026-ம் ஆண்டுக்கான கால்பந்தின் உயரிய தனிநபர் விருதான பலோன் டி'ஆர் விருதை வென்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் பலோன் டி'ஆர் விருதை வென்ற ஐந்தாவது இங்கிலாந்து…