Maalaimalar
‘சத்தியவான் சாவித்திரி’ படத்தின் சர்க்கரை பெண்ணே பாடல் வெளியானது!
கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள சத்தியவான் சாவித்திரி படத்தின் ‘சர்க்கரை பெண்ணே’ பாடல் வெளியானது. இயக்குநர் விஜய்யின் வரிகளுக்கு தீப்தி சுரேஷ், சாம் சிஎஸ் குரல் கொடுத்துள்ளனர். பிரவீன் எஸ். விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் இருவரும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தனது கணவருக்காக மிஷ்கினை எதிர்த்து கீர்த்தி சுரேஷ் வாதாடுவது போல கதைக்களம் அமைந்துள்ளது. இவர்களுடன் பாலசரவணன், பாலாஜி…