Maalaimalar
மீண்டும் வந்தது FDFS: தமிழ்நாட்டில் காலை 6 மணி சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி- ரசிகர்கள் கொண்டாட்டம்!
அரசின் இந்த புதிய உத்தரவின் படி, பண்டிகைக் கால வார இறுதிகளில் புதிய திரைப்படங்கள் கூடுதல் காட்சியுடன் சேர்த்து உலகெங்கும் உள்ள ரசிகர்களை ஒரே நேரத்தில் சென்றடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பண்டிகைக் கால வார இறுதிகளில் திரைப்படங்களின் காட்சிகளை காலை 6 மணி முதல் தொடங்கி அதிகாலை 2.30 மணி வரை திரையிடவும், மொத்தம் ஆறு காட்சிகள் வரை நடத்தவும் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது. இந்த…