Vikatan
வானிலிருந்து விழும் 1.5 டன் விண்கலம்: இந்தியாவுக்கு ஆபத்தா? விஞ்ஞானிகள் கூறுவது என்ன?
சுமார் 1.5 டன் எடை கொண்ட நாசாவின் விண்வெளித் தொலைநோக்கி ஒன்று, தனது 22 ஆண்டுக்கால பயணத்தை முடித்துக்கொண்டு பூமிக்குத் திரும்புகிறது. கட்டுப்பாட்டை இழந்து பூமியின் வளிமண்டலத்தில் நுழையவிருக்கும் இந்த விண்கலத்தின் சில பாகங்கள் தரையை வந்தடைய வாய்ப்புள்ளதாகவும், அதன் பயணப் பாதையில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் இருப்பதாகவும் நாசா தெரிவித்துள்ளது. இது மக்களிடையே ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், விஞ்ஞானிகள் இதன் உண்மையான ஆபத்து…