உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

செஞ்சுடரே.. ஒம் படத்தின் அடுத்த அப்டேட் வெளியிட்ட அபயங்கர்

இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைப்பில் உருவாகி வரும் இத்திரைப்படத்தின் மூன்றாவது பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. ஓம் படத்தின் வீழ வீரா' (வீழ வீர) மற்றும் படத்தின் தீம் மியூசிக் ஆகியவற்றின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, படத்தின் அடுத்த முக்கியப் பாடலாக 'செஞ்சுடரே' பாடல் குறைத்த அறிவிப்பானது வெளியாகியுள்ளது.இப்பாடல் மற்றும் திரைப்படம் தனுஷ் மற்றும் சாய் பல்லவி ஆகியோரை மையப்படுத்தி உருவாகியுள்ளது சுயாதீனப் பாடல்கள் மூலம்…