Thanthi TV
TN Police | Avadi | ஆவடியை அலறவிட்ட Crime கேங்.. கொத்தாக தூக்கி.. பவரைக்காட்டி போலீஸ்
TN Police | Avadi | ஆவடியை அலறவிட்ட Crime கேங்.. கொத்தாக தொக்கி.. பவரைக்காட்டி போலீஸ் #TNPolice #Chennai #Avadi ஆவடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் வழிப்பறிப்பறியில் ஈடுபட்டு வந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த அக்டோபர் 29 மற்றும் 30-ஆம் தேதிகளில் ஆவடி, பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த தொடர் கொள்ளை சம்பவங்களில் செல்போன், தங்க மோதிரம், கார் மற்றும் பைக் ஆகியவை கொள்ளையடிக்கப்…