Daily Thanthi
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள்: அதிகாரிகள் ஆய்வு
சென்னை, சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இது குறித்து வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்து கட்டடங்களிலும் மழைநீர் கேரிப்புக் கட்டமைப்பு செயல்பாட்டில் உள்ளதை உறுதி செய்திடவும் தேவைப்படும் இடங்களில் புதிதாக மழைநீர் கேசரிப்பு கட்டமைப்பினை ஏற்படுத்திடவும் மாநகராட்சி ஆணையாளர் டாக்டர்…