உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தவெக ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு சென்றுவிட்டது - டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

சென்னை, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்குச் சென்று தமிழக ஆளுநர் அர்லேகரை சந்தித்துப் பேசினார். ஆளுநர் சந்திப்பு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:- தமிழகத்தின் முழுநேர ஆளுநராக அர்லேகர் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. தமிழகத்தில் தவெக ஆட்சி போகிற போக்கைப் பார்த்தால், போகிற…