Daily Thanthi
சிதம்பரம் கோவில் நிர்வாக அதிகாரம் பறிப்பு: சுப்ரீம்கோர்ட்டில் தீட்சிதர்கள் மேல்முறையீடு
சென்னை, சிதம்பரம் நடராஜர் கோவிலை பொது தீட்சிதர்கள் முறையாக நிர்வகிக்கவில்லை என்றுகூறி, கோவில் நிர்வாகத்தை கண்காணிக்க ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் நிர்வாகக் குழுவை அமைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. நீதிபதிகள் நியமனம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீதேறி, பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்து, தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து பொது தீட்சிதர்கள் உள்பட பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர்…