உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

`இதற்கெல்லாம் மதச்சாயம் பூசாதீர்கள்'- நடிகையின் விழிப்புணர்வு வீடியோ நீக்கப்பட்டதற்கு கோர்ட் கண்டனம்

மும்பையில் பாலிவுட் நடிகைகள் தியா மிர்ஷா, மாதுரி தீட்ஷித், கிரிக்கெட் வீரர் அஜிங்கியா ஆகியோர் பட்டாசுகளை சாலையில் வெடிக்க வேண்டாம் என்று தெரிவிக்கும் விழிப்புணர்வு வீடியோவை, மும்பை மாநகராட்சி சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருந்தது. இதில் நடிகை தியா மிர்ஷா முஸ்லிம் என்பதால் அவர் தீபாவளி விழிப்புணர்வு பிரசாரத்தில் பங்கேற்பதற்கு மும்பை பா.ஜ.க தலைவர் அமீத் சாத்தம் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். உடனே மும்பை மாநகராட்சி தியா மிர்ஷாவின் வீடியோவை…