உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு இரட்டிப்பு பேட்டா - வெற்றிப் பயணத் திட்டத்தில் அதிரடி

தமிழக அரசின் 'வெற்றிப் பயணம்' திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவசப் பேருந்து சேவை விரிவாக்கத்தை முன்னிட்டு, ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு இரட்டிப்பு பேட்டா(Double Collection Allowance) வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. விரைவு பேருந்துகள் (Express), LSS (Limited Stop Service) பேருந்துகள், டீலக்ஸ் (Deluxe) பேருந்துகள் மற்றும் புறநகர் (Mofussil) பேருந்துகளின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு இந்த இரட்டிப்பு படி நீட்டிக்கப்பட்டுள்ளது.