உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

வினாத்தாள் கசிவைத் தடுக்க அதிரடி: 5,000 நிபுணர்களுடன் மிகப்பெரிய 'வினா வங்கி' அமைக்கிறது என்.டி.ஏ

எழுதியவர்: காயத்ரி மணி கேள்வித்தாள் தயாரித்தல், மொழிபெயர்ப்பு, சரிபார்த்தல், நெறிப்படுத்துதல், விடைக்குறிப்பு சரிபார்ப்பு, பாடத்திட்ட சீரமைப்பு, ஆராய்ச்சி, மனோ அளவையியல் சரிபார்ப்பு மற்றும் பிற ரகசியப் பணிகளுக்காக, சுமார் 5,000 கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், வல்லுநர்கள், ஆசிரியர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் நெறிமுறையாளர்கள், தேசிய தேர்வு முகமையின் (என்.டி.ஏ) பாட நிபுணர்கள் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆங்கிலத்தில் படிக்க: இந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற நீட்-யுஜி (NEET-UG) வினாத்தாள் கசிவு, அதைத் தொடர்ந்து நடந்த மிகப்பெரிய போராட்டங்கள் மற்றும் முன…