Daily Thanthi
விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.40 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு!
சென்னை, விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.40 லட்சம் நிதியுதவி வழங்கபடும் என முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார், இது குறித்து வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படை மோட்டார் வாகனப் பிரிவைச் சேர்ந்த இரண்டாம் நிலைக் காவலர் ஜனார்த்தனன் (வயது 29), த/பெ.முருகப்பா, இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழா பாதுகாப்புப் பணிக்கு ஓட்டுநர் பணியில் காவல்…