உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani, Cinema

ரஜினியின் தர்மன் திரைப்படத்தின் அடுத்த அப்டேட்!

தர்மன் திரைப்படத்தில் நடிக்கும் நடிகை பற்றிய அடுத்த அப்டேட் நாளை வெளியாகவுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் - 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதுவரை ரூ. 800 கோடிக்கும் மேல் வசூலித்துள்ள நிலையில், தமிழின் உச்ச நட்சத்திரமாக தன்னை மீண்டும் ரஜினி நிரூபித்துள்ளதாக சினிமா ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர். இதனைத் தொடர்ந்து, இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தர்மன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்…