உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

உலக பேட்மிண்டன் தரவரிசை: 6-வது இடத்துக்கு முன்னேறி பி.வி. சிந்து அசத்தல்

புதுடெல்லி, இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி. சிந்து, சமீபத்திய உலக பேட்மிண்டன் தரவரிசையில் 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஹைலோ ஓபன் ஜெர்மனியில் நடைபெற்ற ஹைலோ ஓபன் பேட்மிண்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில், இந்தியாவின் பி.வி. சிந்து, டென்மார்க்கின் லைன் ஹோஜ்மார்க் கேர்ஸ்பெல்ட்டை எதிர்கொண்டார். இதில் சிந்து 21-12, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்த ஆண்டில்…