Daily Thanthi
பிஎஸ்என்எல் ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு: ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் முகாம் தொடக்கம்
சென்னை, சென்னை, ஈரோடு, சேலம், திருச்சி, மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் வசிக்கும் பிஎஸ்என்எல் ஓய்வூதியதாரர்களுக்கான ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் முகாம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு வட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- பிஎஸ்என்எல் ஓய்வூதியதாரர்களுக்கான ஆயுள் சான்றிதழ் முகாம் சென்னை, எத்திராஜ் சாலையில் உள்ள தமிழ்நாடு வட்ட அலுவலகத்தில் நவம்பர் 1-ம் தேதி…