Dinamani
இரா. முருகனை எனக்குத் தெரியும் என்பதே என் பெருமை: எழுத்தாளர் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்!
மறைந்த எழுத்தாளர் இரா. முருகனுக்கு நடிகரும் எம்பியுமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் இலக்கியத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக புனைவு, அபுனைவு நூல்களை எழுதி வந்தவர் எழுத்தாளர் இரா. முருகன் (74). நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என பல வகை எழுத்திலும் தொடர்சியாக பங்களிப்பைச் செய்தவர். தினமணியில் தியூப்ளே வீதி என்கிற தலைப்பில் தன் வரலாற்றையும் எழுதி வரவேற்பைப் பெற்றார். உன்னைப் போல் ஒருவன், பில்லா - 2 ஆகிய…