உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

வெறும் 48 மணி நேரம்.. இந்திய வீரர்களின் அபார துணிச்சல்.. புகழ்ந்து தள்ளிய ஈரான்!

செய்தியாளர் - கார்த்திகேயன் ஈரான் நாட்டைச் சேர்ந்த அசினி என்ற மீன்பிடிக் கப்பல், கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி அன்று, சோமாலியாவை சேர்ந்த கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. அரபிக்கடல் பகுதியில் இருந்து சுமார் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சோமாலியாவின் வடகிழக்கு கடற்கரை அருகே, இந்த சம்பவம் அரங்கேறியிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த இந்திய கடற்படையினர், 48 மணி நேர புதிய ஆபரேஷன் ஒன்றை திட்டமிட்டனர். அதன்படி, ரோந்து…