Daily Thanthi
சட்டம்-ஒழுங்கு சீர்கேடுதான் இந்த டம்மி முதல் - அமைச்சரின் சாதனை - உதயநிதி ஸ்டாலின் சாடல்
சென்னை, சட்டம்-ஒழுங்கு சீர்கேடுதான் இந்த டம்மி முதல் - அமைச்சரின் சாதனை என எதிர்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:- தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோடும் அளவுக்கு சீர்கெட்டு போய் இருக்கும் இந்த மூடர் கூட்ட ஆட்சியை வன்மையாக கண்டிக்கிறேன். சிறைக்காவலர்களை தாக்கிவிட்டு அந்த 17 கைதிகளும் தப்பி இருக்கிறார்கள் என்றால், இந்த ஆட்சியில் சிறைத்துறை எந்த…