Vikatan
Tata Sons தலைவராக N.சந்திரசேகரன் நியமனம் செல்லாது! - நோயல் டாடா அடுக்கும் காரணங்கள் என்ன?
டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என். சந்திரசேகரனை நீட்டிக்கக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளார் டாடா அறக்கட்டளையின் தலைவர் நோயல் டாடா. ஆனால், டாடா சன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் என்.சந்திரசேகரனே அந்தப் பதவியில் தொடர வேண்டும் என்று நினைக்கிறார்கள். டாடா சன்ஸ் நிறுவனத்தின் கிட்டத்தட்ட 66 சதவிகிதப் பங்கு டாடா அறக்கட்டளையிடம் இருப்பதால், டாடா நிறுவனத்தின் சட்டப்படியே, டாடா அறக்கட்டளைத் தலைவரின் முடிவு முக்கியப் பங்கு வகிக்கிறது…