உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

'ராமாயணா' பட பாடலில் சூஃபி இசை.. விமர்சனங்களுக்கு ஏ.ஆர். ரகுமான் நறுக் பதில்

ராமாயணா படத்தில் இடம்பெற்ற மங்கள் ரங் பாடல் சர்ச்சைக்கு ஏர் ரகுமான் பதிலளித்துள்ளார். நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘ராமாயணா’. அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகி உள்ள இந்த படம் தீபாவளி பண்டிகையையொட்டி வருகிற 6-ந்தேதி உலகமெங்கும் திரைக்கு வருகிறது. இசை ஏஆர் ரகுமான், உலக இசை ஜாம்பவான் ஹான்ஸ் ஜிம்மருடன் இணைந்து இப்படத்தின் இசையை மேற்கொண்டுள்ளார். அமேசான் மியூசிக்…