Daily Thanthi
3வது டி20: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு
நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டி20, 5 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே 2 டி20 போட்டிகள் நடைபெற்ற நிலையில் அதில் 2 போட்டிகளிலும் இந்தியா வென்றுள்ளது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இந்தியா, நியூசிலாந்து இடையேயான 3வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. நியூசிலாந்தின்…