உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

விண்வெளி வானிலை: சூரிய புயலின் சமச்சீரற்ற தன்மையை வெளிப்படுத்திய ஆதித்யா-எல்1

புது டெல்லி, ஆதித்யா-எல்1 விண்கலத்தில் உள்ள விஇஎல்சி கருவி, விண்வெளி வானிலையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சூரிய ஒளிக் கதிர்களின் சமச்சீரற்ற விரிவடையும் தன்மையை கண்டுபிடித்துள்ளது. இதுகுறித்து அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- சூரிய ஒளி கதிர்கள் ஆதித்யா-எல்1 விண்கலத்தில் உள்ள விஇஎல்சி கருவி, விண்வெளி வானிலையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சூரிய ஒளி கதிர்களின் சமச்சீரற்ற விரிவடையும்…