Hindu Tamil Thisai
திட்ட நிர்வாகத்துக்கு உதவும் ‘இயந்திர மூளை’ | எளிதில் கற்கலாம் ஏஐ 15
நிறுவனங்களில் திட்ட மேலாண்மை (Project Management), குழு ஒருங்கிணைப்பு, ஆவணப் பராமரிப்பு உள்ளிட்ட அன்றாட அலுவலகச் செயல்பாடுகளை ஒரே இடத்தில் நிர்வகிக்க ‘ClickUp Brain’ உதவுகிறது. நிறுவனத்தின் திட்டங்கள், ஆவணங்கள், உரையாடல்கள், பணியாளர்கள் தொடர்பான அனைத்துத் தரவுகளையும் இணைத்துச் செயல்படும் ஆழ்கற்றல் அமைப்பாக இது திகழ்கிறது. மூன்று முக்கிய வசதிகள்…