Vikatan
மகாராஷ்டிரா வறட்சி: 13000 பேர் தற்கொலை? தாலியை அடகு வைத்து கால்நடை தீவனம் வாங்கும் விவசாயிகள்
மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு கடுமையான வறட்சி நிலவுகிறது. இதனால் விவசாயிகள் விதைத்த அனைத்துப் பயிர்களும் கருகிவிட்டன. அதிகமான மாவட்டங்களில் மிகவும் சொற்ப அளவே மழை பெய்துள்ளது. இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதோடு கால்நடைகளுக்கும் தீவனத்திற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மாநில அரசு சில இடங்களில் தீவன கிடங்கு அமைத்து விவசாயிகளுக்குத் தீவனம் சப்ளை செய்து வருகிறது. வறட்சியால், கிணறுகள் வறண்டு காணப்படுகிறது. கால்நடைத்…