Daily Thanthi
தந்தையின் பாதையில் மகன்... போர்ச்சுகல் யு17 அணியில் ரொனால்டோ ஜூனியர்
லிஸ்பன், கால்பந்து உலகின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மூத்த மகன் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஜூனியர், முதன்முறையாக போர்ச்சுகல் நாட்டின் 17 வயதுக்குட்பட்டோர் (U-17) தேசிய அணியில் இடம்பிடித்துள்ளார். தேர்வு பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ. இவரது மூத்த மகன் ரொனால்டோ ஜூனியர். 16 வயதான இவர், நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐரோப்பிய யு17 சாம்பியன்ஷிப் தகுதிச்சுற்றுப் போட்டிகளில் விளையாடுவதற்காக 23 பேர் கொண்ட அணியில் தேர்வு…