Maalaimalar
டி20 தொடருக்கு முன் ஒருநாள் தொடர் நடைபெற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும்: சுப்மன் கில்
இந்தியா- நியூசிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. இதற்கு முன்னதாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 3-2 எனக் கைப்பற்றியது. ஒருநாள் தொடர் முடிவடைந்த உடன் இரண்டு போட்டிகள் டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. அடுத்த வருடம் தென்ஆப்பிரிக்காவில் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முன்னேற வேண்டியுள்ளது. இரண்டிற்கும் நியூசிலாந்து தொடர்…