உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

ரூ.2.5 கோடி இழப்பீடு கோரிக்கைக்கு ரூ.10 மட்டுமே நீதிமன்றக் கட்டணம்: நீதியை கேலி செய்த மேனேஜருக்கு ஐகோர்ட் கண்டனம்

எழுதியவர்: ரிச்சா சகாய் “ஒட்டுமொத்த நீதித்துறை அமைப்பையுமே எள்ளிநகையாடும் வகையில்" நடந்துகொண்ட கட்டுமான நிறுவனம் ஒன்றின் நிர்வாக இயக்குநருக்கு (எம்.டி) சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மற்றொரு கட்டுமான நிறுவனத்திடமிருந்து சுமார் ரூ.2.5 கோடியை வசூலிக்கக் கோரி வழக்குப் பதிவு செய்தபோது, அந்நிறுவனம் வெறும் 10 ரூபாய் மட்டுமே நீதிமன்றக் கட்டணமாகச் செலுத்தியுள்ளது. மேலும், மீதமுள்ள சுமார் ரூ.2.5 லட்சம் கட்டணத்தைச் செலுத்த அது கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் எடுத்துக் கொண்டுள்ளது. ஆங்கிலத்தில் படிக்க: இது "சட்ட நடைமுறைகளைத் தவறாகப் பயன்படுத்துவதாகும்" என்றும், இதன் மூலம் எதிர் நிறுவனத்தை 7 ஆண்ட…