உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

உடற்தகுதி பெற்ற பிரசித் கிருஷ்ணா: நியூசிலாந்து பறக்க தயாராகிறார்..!

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா. இவர் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் விளையாடும்போது, ஹாம்ஸ்டிரிங் காயம் காரணமாக பாதிக்கப்பட்டார். இதனால் நியூசிலாந்துக்கு எதிரான முதல் 3 ஒருநாள் போட்டிக்கான அணியில் காயத்தில் இருந்து குணமடைவதை பொறுத்து சேர்க்கப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. நியூசிலாந்து தொடரில் இருந்து விலகல் பின்னர் கடந்த 30-ந்தேதி நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்கமாட்டார் என…