உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்: ஆண்கள் 50 மீட்டர் பிஸ்டலில் இந்தியாவுக்கு தங்கம்

தோஹா, உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில், ஆண்களுக்கான 50 மீட்டர் பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்தியா தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது. அணிகள் பிரிவில் தங்கம் ஐஎஸ்எஸ்எப் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடர் கத்தாரின் தோஹாவில் நடைபெற்று வருகிறது. இதில், ஆண்களுக்கான 50 மீட்டர் பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்தியா தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது. ரவீந்தர் சிங், சௌரப் சவுத்ரி, அமன்பிரீத் சிங் ஆகியோர் அடங்கிய இந்திய…