உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

பள்ளி பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு பாராட்டு விழா - முதற்கட்டமாக 5 மாவட்ட மாணவர்களை சந்திக்கும் விஜய்!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10,11,12ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவிகளை தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜய் கடந்த மூன்று ஆண்டுகளாக சந்தித்து, பாராட்டி வருகிறார். அந்தவகையில், இந்த ஆண்டும் 2025-26ம் கல்வியாண்டு பொதுத் தேர்வுகளில் மேற்குறிப்பிட்ட வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை நேரில் அழைத்துப் பாராட்டுகிறார். இந்நிலையில் முதல்கட்டமாக, மாவட்டரீதியாக சில தொகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு…