உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

எஸ்.ஐ.ஆர். விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றத்தை கூட்ட தயார் - அமித்ஷா

புதுடெல்லி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த (எஸ்.ஐ.ஆர்.) நடவடிக்கையில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, நாடு முழுவதும் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, கடந்த அக். 31 ஆம் தேதி இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் மாதிரி நாடாளுமன்றம் நடத்தப்பட்டு, அதில் ஞானேஷ் குமாரை பதவி நீக்கும் திர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே…