உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

₹5 கோடி லஞ்சம் தர முன்வந்த நபர்: அமைச்சர் ராஜ்மோகனின் மௌனம் ஜனநாயக விழுமியங்களைச் சிதைக்கும் செயல்- மனோ தங்கராஜ்

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர் பதவியைப் பெற ₹5 கோடி லஞ்சம் தர முன்வந்ததாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஏ. ராஜ்மோகன் பேசிய கருத்துகள் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், அமைச்சர் ராஜ்மோகன் அந் நபர் குறித்து அறிக்காமல் இருப்பதை விமர்சித்து முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.