உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

இளையராஜா, ரகுமான் மீதான விமர்சனம் - பாடகர் ஸ்ரீநிவாஸ் கண்டனம்

சமீபகாலமாக இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் இளையராஜா ஆகியோரின் இசையைக் குறித்தும், படங்களின் பின்னணி இசை குறித்தும் எழுந்துள்ள விமர்சனங்களுக்குப் பிரபல பின்னணிப் பாடகர் ஸ்ரீநிவாஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தக்க பதிலடி கொடுத்துள்ளார். இந்தியத் திரையுலகின் ஜாம்பவான்களான இசைஞானி இளையராஜா மற்றும் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோரின் இசைக் கோப்புகள் சமீபத்தில் வெளியான சில திரைப்படங்களில் கடுமையான விமர்சனங்களைச்…