Daily Thanthi
திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா: விரதம் இருக்கும் பக்தர்கள் தங்குவதற்கு தற்காலிக கூடாரம் - ஏற்பாடுகள் மும்முரம்
திருச்செந்தூர், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு விரதம் இருக்கும் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக தற்காலிக கூடாரங்கள் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. கந்தசஷ்டி திருவிழா அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருகிற 10-ந்தேதி கந்தசஷ்டி திருவிழா தொடங்க இருக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 15-ந்தேதி நடக்க உள்ளது. இதை முன்னிட்டு…