உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

இந்தியாவுடனான வர்த்தகம் முடங்கியதால் பாகிஸ்தானுக்கு ரூ.3.3 லட்சம் கோடி இழப்பு

லாகூர், கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் இந்தியாவுடனான வர்த்தகம் நிறுத்தப்பட்டதன் காரணமாக, பாகிஸ்தானுக்கு சுமார் ரூ.3.3 லட்சம் கோடி (40 பில்லியன் அமெரிக்க டாலர்) வரை பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் - இந்தியா வர்த்தக கவுன்சில் தலைவர் நூர் முகமது கசூரி தெரிவித்துள்ளார். புல்வாமா தாக்குதலும் வர்த்தக தடையும் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…