உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

“அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே” படத்தின் டாக்டர் டூமின் புதிய போஸ்டர் வெளியீடு

மார்வெல் ஸ்டுடியோஸ் ‘அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே’ திரைப்படத்தின் டாக்டர் டூமின் புதிய போஸ்டர்களை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள மார்வெல் சூப்பர் ஹீரோ திரைப்பட வரிசையில் அடுத்ததாக வெளியாகவுள்ள ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ரூசோ பிரதர்ஸ் மீண்டும் இணைவு ‘அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார்’ மற்றும் ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ போன்ற மாபெரும் வெற்றிப் படங்களை இயக்கிய ரூசோ பிரதர்ஸ்…