உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு 61.84 லட்சம் பேருக்கு விலையில்லா கேக்: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, தமிழக அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு (SMC) ஆசிரியர் உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்கள் என மொத்தம் 61,84,566 பயனாளிக்கு இலவசமாகத் தரமான கேக்குகள் மற்றும் வண்ணமிகு வாழ்த்து அட்டைகள் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக தமிழக அரசு ரூ.9.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதுடன், இதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளைப் பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ளனர். கேக்குகள் விநியோகம்…