Daily Thanthi
இளையோர் ஒலிம்பிக்: ஜூடோவில் வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை குஷ்பு
டக்கார், இளையோர் ஒலிம்பிக் போட்டியில் ஜூடோவில் இந்திய வீராங்கனை குஷ்பு வெள்ளி வென்று அசத்தியுள்ளார். வெள்ளிப் பதக்கம் செனகல் நாட்டின் தகார் நகரில் இளையோர் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. அக்டோபர் 31-ம் தேதி தொடங்கி நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில், இன்று நடைபெற்ற பெண்களுக்கான 63 கிலோ எடைப்பிரிவு ஜூடோ இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை குஷ்பு ஜெர்மனியின் ஜோலினா ரெய்ன்ஹோல்டை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில்…