உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

நடுவழியில் ஏற்பட்ட பிரசவ வலி... ஆம்புலன்சிலேயே பிறந்த பெண் குழந்தை!

சிங்கம்புணரி, சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் பிரசவத்திற்காக பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததால், மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து, 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அந்த பெண் அதில் ஏற்றப்பட்டு மதுரைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆம்புலன்சை ஓட்டுநர் குமரவேல் ஓட்டிச் சென்றார்…