உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

நவ.1 முதல் பழநி கோயில் பிரசாதங்களின் விலை உயர்வு: தேவஸ்தானம் அறிவிப்பு

பழநி: நவ.1ம் தேதி முதல் பழநி முருகன் கோயிலில் விற்பனை செய்யப்படும் பிரசாதங்களின் விலை உயர்த்தப்படுவதாக தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது தவிர, கோயில் நிர்வாகம் சார்பில் லட்டு, அதிரசம், முறுக்கு, தினை மாவு, புளியோதரை, சர்க்கரை பொங்கல் தலா ரூ.15-க்கு விற்பனை செய்யப்படுகின்றன…