Maalaimalar
7 வயது சிறுவன் மரணத்தில் அதிர்ச்சி திருப்பம் - 10 வயது மகனுடன் தாய் கைது
மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த கீழவளவு அருகேயுள்ள தனியாமங்கலம் கிராமத்தை சேர்ந்த பெரியகருப்பன்- சத்யா தம்பதியின் மகன் முத்துவேல் (வயது 7) நேற்று முன்தினம் விளையாட சென்ற திடீரென மாயமானான். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் அவரது தாய் சத்யா கீழவளவு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதற்கிடையே மாயமான சிறுவன் முத்துவேல் நேற்று மதியம் அதே பகுதியில் உள்ள…