Vikatan
கோவை: சாதிய வன்கொடுமையால் மாணவர் அகிலன் தற்கொலை விவகாரம்; முடிவுக்கு வந்த பெற்றோர் போராட்டம்
கோவை பீளமேடு பகுதியில் உள்ள கே.கே.நாயுடு என்ற அரசு உதவி பெறும் பள்ளியில் 11 ம் வகுப்பு படித்து வந்த அகிலன் என்ற பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மாணவன் கடந்த 21ம் தேதியன்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். “நீ எஸ்.சி.யா, பீஃப் சாப்பிடுவீயா?” என வகுப்பறையில் கேட்டு ஆசிரியர் மற்றும் சக மாணவர்கள் இழிவுபடுத்தியதால் அகிலன் தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக சக மாணவர்கள் இருவர்…