Indian Express Tamil
அருண் ஐ.பி.எஸ்-ன் நிபந்தனையற்ற மன்னிப்பு ஏற்பு; ஐகோர்ட்டின் கண்டனக் கருத்துக்கள் நீக்கம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
முன்னெச்சரிக்கையாக குண்டர் தடுப்புச் சட்டப் பிரிவுகளைப் பயன்படுத்தும்போது அரசு அதிகாரிகள் மிக கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள உச்ச நீதிமன்றம், குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கும் உத்தரவைப் பிறப்பித்ததில் ஏற்பட்ட தவறுக்காக மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி அருண் அளித்த நிபந்தனையற்ற மன்னிப்பை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றின் இயக்குநர்களாக இருந்த தம்பதியர், பிளாட் வாங்குபவரிடமிருந்து ரூ.1.38 கோடி பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது. ஒப்பந்தம் செய்யப்பட்டுப் பணம் பெறப்பட்ட பிறகும் பிளாட் ஒப்படைக்கப்படாமல், போலி…