Daily Thanthi
அர்ஜுன் தாசுடன் மீண்டும் நடிக்க தயாராக இருக்கிறேன் - சஞ்சனா நடராஜன்
பிரசாத் தேவினேனி, சோபு எர்லகடா தயாரித்து மதுமிதா இயக்கியுள்ள புதிய படம். 'ஜான் டோ'. இந்த படத்தில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். சஞ்சனா நடராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். சிருஷ்டி, ஜாரா வினீத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சென்னையில் நடந்த பட விழாவில் நடிகை சஞ்சனா நடராஜன் பேசும்போது, "ஒரு நடிகையாக, நல்ல படக்குழுவுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி. அர்ஜுன் தாசுடன் இணைந்து 2-வது முறையாக நடித்திருக்கிறேன்…