Nakkheeran
மாணவர்களுக்கு கேக்குகள் விநியோகம் : பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவுறுத்தல்!
மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14-ஆம் தேதி குழந்தைகள் தினமாக நாடு முழுவதும் அண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்னையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கேக்குகள் வழங்க தவெக அரசு திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் வரும் குழந்தைகள் தின விழாவைக் கொண்டாடும் விதமாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் என மொத்தம் 61,84,566 பயனாளிகளுக்குக் கேக்குகள் மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்க ரூ.9.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாகத் தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் மற…